Online Appointment : +91 95005 02137
இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார். (மத்தேயு 4:23)
மத்தேயு 4:23,24; மத்தேயு 8:16,17; மத்தேயு 11:5; மத்தேயு 15:30,31; லூக்கா 9:10,11; அப்போஸ்தலர் 5:15,16.
இயேசுகிறிஸ்துவால் ரொம்ப எளிமையாக இக்காரியங்களை செய்யமுடிந்தது……
எப்படி இது சாத்தியமாயிற்று?……..
1.அவர் பெற்றிருந்த அபிஷேகம்.அப்போஸ்தலர் 10:38…..
2.தேவன் அவரோடு கூட இருந்தார்.அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 10:38..
3.தந்தையின் விருப்பத்தை அறிந்து கிறிஸ்து நடந்துக் கொண்டார். யோவான் 4:34; லூக்கா 22:42….
4.அவரின் சொல்,செயல்,கிரியைகள் யாவும் தேவனை பின்பற்றியேக் காணப்பட்டது.யோவான் 3:32-36; யோவான் 5:30….
5.எந்த சூழ்நிலையிலும் தனக்குரிய நோக்கத்தை அவர் சிதற விடவில்லை.யோவான் 18:36, யோவான் 6:15; லூக்கா 19:10; மத்தேயு 4:1-11